ஆக்ரோஷமாக பாய்ந்த புலி - சுட்டுக்கொன்ற வனத்துறையினர்

x

கேரள மாநிலம் கிராம்பியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். புலிக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்,, அதனை கூண்டுக்குள் ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது, பாதி மயக்கத்தில் இருந்த புலி, ஆக்ரோஷமாக வனத்துறையினர் மீது பாய்ந்துள்ளது. இதனையடுத்து, வேறு வழியின்றி புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில், உயிரிழந்த புலி, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்