கட்டுப்பாட்டை இழந்து காட்டுக்குள் பாய்ந்த லாரி.. பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2025-03-18 03:07 GMT

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் சென்ற லாரி, திடீரென பிரேக் பிடிக்காமல் வனப்பகுதிக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்