கொண்டாட்டம்.. குத்தாட்டம்.. களைகட்டிய திருநங்கைகளுக்கான கலை திருவிழா

Update: 2025-03-17 10:36 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருநங்கைகளுக்கான 'வர்ணபகிட்டு' (varnapakittu) எனும் கலாசார விழா களைகட்டியது. கேரள மாநில சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த திருநங்கைகள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், கலாச்சார விழா தொடர்பான ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்று, தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்