ரூபாய்க்காக கைகளில் பிளேடால் கிழித்து காயம் அடைந்த மாணவர்கள்
குஜராத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் கைகளில் பிளேடால் கிழித்த காயம் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அம்ரேலி மாவட்டத்தில் உள்ள முஞ்சியாசர் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காயம் அடைந்து இருக்கும் நிலையில், விசாரணையில் Truth & Dare விளையாட்டின் ஒரு பகுதியாக மாணவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதும், பிளேடால் கிழித்துக்கொண்ட மாணவர்களுக்கு சக மாணவர்கள் 10 ரூபாய் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story