ஒடிசா மாநில சட்டப்பேரவையில் இருந்து 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கை கண்டித்து புவனேஸ்வரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.
பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழம்பி இருந்த நிலையில் அவர்களை தண்ணீரை பீய்ச்சு அடித்து காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.
மேலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தும் கம்பிகளை கொண்டும் முன்னேற விடாமல் தடுத்திருந்த நிலையில் அதனை மீறி செல்ல முயன்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.