மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- மத்திய அரசின் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்...
- வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் மத சுதந்திரத்தை மீறுகிறது...
- வக்ஃபு சட்டத்திருத்த முன் வடிவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்...
- வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு...
- மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு...
- டெல்லி சென்றபோது இருமொழி கொள்கையை வலியுறுத்தியதை போல, வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்தும் பேச வேண்டும்...