ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டாஸ். தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் குண்டாஸ். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் குண்டாஸ் பாய்ந்தது.