#BREAKING || வரப்போகும் புதிய திட்டம் - விழுப்புரம், கடலூர் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Update: 2025-03-24 07:20 GMT

பெண்ணையாறு - செய்யாறு இணைப்பு திட்டம்/சாத்தனூர் அணையின் மேல்புறத்தில் இருந்து புதிய கால்வாய் அமைத்து செய்யாற்றின் வழியாக பாலாற்றுடன் இணைக்கும் திட்டம் உருவாக்கம்/பெண்ணை ஆற்றில் அதிக நீர் வரும்பட்சத்தில், திட்டத்தின் பிரதான கால்வாயை செய்யாறு வழியாக பாலாற்றுக்கு கொண்டு செல்வது குறித்து ஆய்வு/தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம் /சாத்தனூர் அணையில் இருந்து நீரை பாலாற்றில் திருப்ப முடிவு/வெள்ளத்தின்போது விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில் புதிய திட்டம்

Tags:    

மேலும் செய்திகள்