"சித்தர கதை"-இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1 தொலைக்காட்சியில்...

Update: 2024-08-12 11:21 GMT

சுஹாஸ் கிரிஷ்ணா இயக்கத்தில், விஜய் ராகவேந்திரா, நம்ரதா சுரேந்திரநாத், பேபி ஆராத்யா, துஷ்யந்தா நடித்து சூப்பர் ஹிட்டான சித்தர கதை திரைப்படம் இன்று உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட சித்தர கதையை இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்