அடுக்கடுக்கான கேள்விகள் - சிக்கிய அல்லு அர்ஜுன் | Allu Arjun Case | Pushpa 2 | Theatre | Thanthi TV

Update: 2024-12-24 14:07 GMT

டிசம்பர் 4 - தியேட்டர் நெரிசல் மரணம்

ரேவதி மரணம் , ஸ்ரீதேஜ் மூளைச்சாவு

சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜர்- 3 மணி நேரம் விசாரணை

அடுக்கடுக்காக 20 கேள்விகள்- அல்லு அர்ஜுன் பதில் என்ன

சிறப்புக்காட்சிக்கு நீங்கள் வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது தெரியுமா?

போலீஸ் அனுமதி இல்லை என்றாலும் இந்தத் திட்டத்திற்கு ஓகே சொன்னது யார்?

கூட்ட நெரிசல் பற்றி போலீஸ்சார் தகவல் தெரிவித்தனரா?

பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரியும்?

உங்களுடன் எத்தனை பவுன்சர்கள் வந்தனர்?

ரசிகர்களைத் தாக்கிய பவுன்சர்கள் விவரம் என்ன?

இடைக்கால ஜாமின் ரத்து செய்ய வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்