#Breaking : 3 மணி நேரம்... துளைத்தெடுத்த போலீஸ்... `ரேவதி மரணம்'... வாயை திறந்த அல்லு அர்ஜுன் அடிபட்ட ஏசிபி, டிசிபி பெயர்கள்... பரபரக்கும் விசாரணை
நடிகர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நிறைவு நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறை விசாரணை நிறைவு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார் அல்லு அர்ஜுன் சுமார் 3 மணி நேரம் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்திய காவல்துறை புஷ்பா 2 வெளியீட்டில் ரசிகை பலியான சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் பதிலளித்தார் அல்லு அர்ஜுன் பல முக்கிய கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்ததாக தகவல்