#BREAKING | புரட்டி எடுக்கும் போலீஸ்..வாடிய முகம் உச்சகட்ட சோகம்..மனமுடைந்து கிளம்பிய அல்லு அர்ஜுன்

Update: 2024-12-24 06:19 GMT

சந்தியா தியேட்டர் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் ஜுப்ளி ஹில்ஸ் இல்லத்திலிருந்து நடிகர் அல்லு அர்ஜுன் புறப்பட்டார்.

புஷ்பா 2 படத்தை பார்க்கச் சென்ற ரசிகை கூட்டநெரிசலில் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ரிலீஸின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் ரசிகை பலி

Tags:    

மேலும் செய்திகள்