I LOVE YOU சொல்வது எப்படி?.. நடிகருக்கு கற்றுக்கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் வீடியோ

Update: 2024-12-24 06:14 GMT

பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் கற்றுத்தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக வருண் தவானும் கதா நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது வருண் தவானுக்கு, கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் கற்றுத்தரும் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்