திரிஷாவின் 'ஐடென்டிட்டி' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

Update: 2024-12-23 23:59 GMT

மலையாளத்தில் டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள IDENTITY படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. திரிஷாவுடன் இணைந்து நடிகர் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இணைந்து இயக்கியுள்ளனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இருக்கும் IDENTITY படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்