அல்லு அர்ஜுன் விவகாரத்தில் இந்தியாவே எதிர்பாரா திருப்பம் - தலைகீழாக புரட்டிய பலியான ரசிகையின் கணவர்
நடிகர் அல்லு அர்ஜுன் விவாகரத்தில் புதிய திருப்பமாக, கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் பொறுப்பல்ல என்று, உயிரிழந்த பெண்ணின் கணவரான பாஸ்கர் தெரிவித்துள்ளார். திரையரங்கில் நடந்த சம்பவத்திற்காக அல்லு அர்ஜுனை கைது செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாகவும் பாஸ்கர் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்த 2வது நாளில் இருந்தே அல்லு அர்ஜுன் தங்களுக்கு ஆதரவு அளித்ததகாவும் கூறினார்.