TOLL PLAZA வில் நடந்த வாக்குவாதம் கேள்வி கேட்ட கார் உரிமையாளருக்கு விழுந்த அடி - அதிர்ச்சி வீடியோ
TOLL PLAZA வில் நடந்த வாக்குவாதம்
கேள்வி கேட்ட கார் உரிமையாளருக்கு விழுந்த அடி
வெளியான அதிர்ச்சி வீடியோ
சேலம் சுங்கச்சாவடியில், கார் உரிமையாளர் மீது இருக்கையை கொண்டு ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கருப்பூர் சுங்கச்சாவடிக்கு வந்த கார் உரிமையாளரிடம், அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் 200 ரூபாய் வைத்திருக்க வேண்டும் எனக்கூறி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள், இருக்கையை தூக்கி வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.