``யாராக இருந்தாலும் சரி..'' - அதிரடி காட்டும் புதுச்சேரி போலீஸ்

Update: 2025-03-22 13:14 GMT

புதுச்சேரியில் பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், காவல்துறை சார்பில் சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் அந்தோணி ராஜிடம் கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்