காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- பஞ்சாப் மாநிலம் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை
- தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து
- திருவள்ளூர் அருகேதனியார் தொழிற்சாலையில் ரோலிங் மோட்டார் விழுந்து தொழிலாளி பலி
- போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு...
- நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேர் கைது....
- இலங்கையிலிருந்து விடுதலையான காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விமானம் மூலம் சென்னை வருகை...