டாஸ்மாக் கடையில் CM படம் மாட்டி போராட்டம் - திரண்ட 5 பேரும் மொத்தமாக கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக பெண் நிர்வாகிகள் 2 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக பெண் நிர்வாகிகள் அம்சவல்லி, சாந்தகுமாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு இரவு 8 மணி வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.