சென்னையில் போலீசார் முன்னே பயங்கரமாக தாக்கி கொண்ட நபர்கள் - அதிர்ச்சி காட்சி

Update: 2025-03-21 03:36 GMT

பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டன. அப்போது இரண்டு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீசார் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் கார் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்