இன்றைய தலைப்புச் செய்திகள் (28-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-28 13:58 GMT
  • நுரையீரல் அழற்சி காரணமாக உயிர் பிரிந்ததாக, சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை...
  • விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது கடினம் எனவும் பதிவு....
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி....
  • தேமுதிக அலுவலகத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்....
  • இறுதி ஊர்வலத்தில் சாலையில் நடந்து சென்ற விஜயகாந்தின் மகன்கள்.....
Tags:    

மேலும் செய்திகள்