"திமுகவை வழிநடத்த.." - அமைச்சர் உதயநிதிக்கு கூடும் சீனியர்கள் ஆதரவு

Update: 2024-09-20 05:34 GMT

திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் தயாராக இருப்பதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுகவை அசைக்க முடியாது எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட அதிக வெற்றிகளை தேடித்தந்தவர் ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்