"உதயநிதி இந்த நாள்ல தான் துணை முதல்வராக பதவி ஏற்பார்".. தமிழிசை பரபர பேச்சு

Update: 2024-09-20 05:45 GMT

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றால், நிச்சயம் முகூர்த்த நாளில்தான் பதவியேற்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கும் நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு சுபமுகூர்த்த நாளாக இருக்காது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்