மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்(21-12-2024)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழ்நாட்டு மக்களின் குரலை வீறுகொண்ட வீரர்களாக நாடாளுமன்றத்தில் முழங்கிய திமுக உறுப்பினர்கள்.....
- வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்....
- நெல்லை படுகொலை சம்பவத்தில் இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்...
- கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்கு....
- நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.....
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் விமான கட்டணம் உயர்வு...
- மத்திய அமைச்சர் அமித்ஷாவை காண்டித்து திருத்தணி ரயில் நிலையத்தில் விசிகவினர் ரயில் மறியல்...
- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குளத்தில் பள்ளி மாணவியும், 2 இளைஞர்களும் சடலமாக மீட்பு...