சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து பயங்கரவிபத்து-ஏலியன்களை போன்று சாலையை அச்சுறுத்திய Cylinder

Update: 2024-12-21 10:07 GMT

கோவை கணவாய் அருகே சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்த விபத்து சாலையில் சிலிண்டர்கள் சிதறிக் கிடந்தன... கணவாய் பகுதியிலிருந்து தடாகம் செல்லும் சாலை அருகே சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலை நடுவே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. வேனில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறி உருண்டு விழுந்தோடின... அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிலிண்டர்களை அப்ப்புறப்படுத்தி சாலையோரம் வைத்து விபத்திற்குள்ளான வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்... நல்வாய்ப்பாக இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை...

Tags:    

மேலும் செய்திகள்