#BREAKING || பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி - அலறல் சத்தம் கேட்டு ஓடிய டீச்சர்ஸ்

Update: 2024-12-21 10:14 GMT

நாகர்கோவில் - பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி/நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவி/படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி/அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவியை ஆசிரியை திட்டியதாக தகவல்/மனவேதனையடைந்த மாணவி திடீரென மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு/மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிச் சென்று மீட்டனர்/மாடியில் இருந்து குதித்த மாணவி, இந்த ஆண்டு தான் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்