இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி - சி 60 ராக்கெட்...
தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ - ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தாக்கிச் சென்ற பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்...
கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் திறப்பு...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு...
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாக விஜய் குறிப்பிட்டார் ...
சென்னையில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது....
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் போராட்டம்...