பின்வாங்கிய விடாமுயற்சி... களமிறங்கும் குட் பேட் அக்லி - AK ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

x

அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில், குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்கள், அஜித்தின் வித்தியாசமான கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் நிலையில் குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளிவராத வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்