கண்ட அதிர்ச்சி காட்சி... கவிஞர் வைரமுத்து வேதனை

Update: 2025-01-02 14:48 GMT

கன்னியாகுமரி சென்று வரும் வழியில் நாகர்கோயில் அருகே ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் வீட்டை காணச் சென்ற போது, அது கலைந்து கூடு போல் சிதைந்து கிடந்ததாக கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணின் பெருங்கலைஞர் கலைவாணர் என்றும் அந்த வளாகத்தில் ஒரு நூற்றாண்டு நினைவுகள் ஓடிக் கடந்ததாகவும் குறிப்பிட்ட வைரமுத்து, "கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை...மனசில்" என்ற தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்