விஜயின் அரசியல் அதிரடி - ``நானும் காத்திருக்கிறேன்..'' - ஓப்பனாக அடித்த கங்கை அமரன்
எம்ஜிஆர் போன்று, விஜய்யும் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அவரது செயல்பாடுகளை அனைவரும் எதிர்பார்ப்பதை போல் நானும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று, கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.