இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-20 14:00 GMT

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் "கலைஞர்" கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு...

கலைஞர் கோட்டத்தில் முழு உருவ கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகத்தையும் பார்வையிட்டனர்...

1971ம் ஆண்டு முதல் அனைத்து அரசியல் மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி...

கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ்நாடு, தமிழ் மற்றும் இந்தியாவுக்கு கேடு...

பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

சமூகம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தவர் கருணாநிதி...

அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பெருமிதம்...

பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி...

சாதி ஒழிப்பு திமுகவின் முக்கிய கொள்கையாக உள்ளது என்றும் தேஜஸ்வி யாதவ் பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்