சரசரவென சரிந்த தங்கத்தின் விலை..!

Update: 2023-05-12 08:06 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து 640 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 705 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 30 பைசா சரிந்து 78 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. மே 5ஆம் தேதி, 46 ஆயிரத்து 200 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்