உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி; தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி

Update: 2025-01-10 16:27 GMT

பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 30 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 30 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இதில் தமிழகத்திற்கு வரி பகிர்வாக ஏழாயிரத்து 57 கோடியே 89 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31 ஆயிரத்து 39 கோடியே 84 லட்சம் ரூபாயும், பிகாருக்கு 17 ஆயிரத்து 403 கோடியே 36 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்