முதல்வர் முன்மொழிந்த சட்டம் - பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்... மக்கள் கருத்து என்ன?
அரபு நாடுகள் போல் தண்டனை கடுமையாக்கப்பட்டால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும், முதல்வர் முன்மொழிந்த சட்டத்திற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.