துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு.. பைக்கில் வந்த இளைஞர் துணிகரம் - வெளியான பகீர் சிசிடிவி காட்சி
- துப்பாக்கி முனையில் செயின் பறிப்பு பைக்கில் வந்த இளைஞர் துணிகரம் -வெளியான பகீர் சிசிடிவி காட்சி
- டெல்லியில் பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், துப்பாக்கி முனையில் செயினை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
- டெல்லி ரோகிணி பகுதியில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த இளைஞர், துப்பாக்கி முனையில் செயினை பறித்துகொண்டு தப்பியுள்ளார்.
- இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்