#JUSTIN || அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பலாத்காரம் - குற்றவாளியை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு
ஞானசேகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - ஞானசேகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கை, கால் முறிவு ஏற்பட்டு உள்ளதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி