கடையை மூடியதும்... தினமும்... ஒன்றல்ல, ரெண்டல்ல... பிரியாணி ஞானசேகரனின் நடுநடுங்க வைக்கும் பின்னணி
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து வெளியான தகவல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு