இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் | Students
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் இணந்து தேர்வு எழுத வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்...