ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை விவகாரம்"காங்கிரஸ் தரப்பிலும் மனு செய்யப்படும்"

Update: 2022-11-20 02:27 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள 6 பேர் விடுதலையை எதிர்த்து

தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியும் மனு செய்யும் என, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்