மிருகத்தை விட கேவலமானவன் ஞானசேகரன் - போலீஸ் FIR-ல் புதிய அதிர்ச்சி தகவல்கள்.. ஆடி கார் யாருடையது?

Update: 2024-12-26 04:01 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப் ஐ ஆர் வெளியீடு

நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என மிரட்டி உள்ளார்

அலைபேசியில் இருந்த எனது தந்தை செல்ஃபோனை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டினான்

நான் பார்க்கும் பொழுது பிளாக் ஷர்ட் கிரேஜின் வித் ப்ளாக் கேப் அடைந்திருந்தார்

நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் எங்களை விடுவதாக இல்லை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார் டிசி தரவைப்பேன் என கூறி எனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக என்னை பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளாகினார்

Tags:    

மேலும் செய்திகள்