"பாலுக்கும் காவல்.. பூனைக்கு தோழன்" - கடுமையாக விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்

Update: 2024-12-26 03:05 GMT

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இதைத்தான் பாலுக்கும் காவல் பூனைக்கு தோழன் என்பார்கள் என்று விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்