அமித் ஷா போஸ்டர் மீது சிறுநீர் கழித்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-12-26 04:07 GMT

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போஸ்டர் மீது, இளைஞர்கள் 2 பேர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் ஒன்றில், அமித் ஷாவின் போஸ்டர் மீது இரண்டு இளைஞர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எங்கு நடந்த‌து என தெரியாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்