"வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!
சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற ரமலான் பெருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2000 குடும்பங்களுக்கு, மளிகை பொருட்கள், 100 - க்கும் மேற்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பின் மகேஷ் பொய்யாமொழி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது என்றார்.