தோனி பற்றிய ரகசியம் உடைத்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஓஜா | Dhoni | Pragyan Ojha
முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து ஆடியது, தனது கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான தருணம் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா கூறி உள்ளார். தோனியுடன் ஆடும்போது தங்களுக்கு அழுத்தமே ஏற்படாது எனக் கூறியுள்ள ஓஜா, தோனி அளிக்கும் ஆலோசனைகளை பவுலர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள் என்றும் பேசியுள்ளார். இளம் வீரர்களுக்கு தோனியுடன் இணைந்து ஆடுவது மிகச்சிறந்த அனுபவமாக அமையும் என்றும் ஓஜா பேசி உள்ளார்.