#BREAKING || சென்னை உட்பட 10 மாவட்டங்களில்.. எதிர்பாராத நேரத்தில் வந்த அலர்ட் - "இன்னும் ஆட்டம் முடியல..?"

Update: 2024-12-26 02:01 GMT

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/சென்னை உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்/சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு/திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்