"தகுதியானவர்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன்" - அன்புமணி ராமதாஸ் அதிரடி | PMK | Anbumani

Update: 2024-12-26 01:59 GMT

]சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு மோடி அரசை கேட்கும் துணிவு இருக்கிறதா என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எழுப்பிய கேள்வி குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பதிலை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்