மருத்துவமனையில் உள்ள ஈவிகேஎஸ் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? | EVKS Elangovan | Health
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதி.
- திடீரென மூச்சு திணறலுடன் நெஞ்சு வலி ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
- இளங்கோவன் உடல்நிலை தற்போது சீராக உள்ளது, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.