"திருப்பதி நாராயணனின் சொன்ன வார்த்தை.. ஈபிஎஸ்ஸின் திடீர் முடிவுக்கு அதுதான் காரணம்" - உடைத்து பேசிய ரவீந்திரன் துரைசாமி
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஈபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனை திறப்பு
இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்தல் பணிமனை திறந்து வைத்த பிறகு ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்