BREAKING || குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு | Gujarat Assembly Election

Update: 2022-11-03 07:24 GMT

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு.

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு.

டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு.

டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்