தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் எம்.பி அன்வர் ரஜா, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைவரும் ஒன்றிணைவதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.